12-18 வயது சிறார்களுக்கு சைடஸ் கெடில்லா தடுப்பூசிக்கு அனுமதியளிக்க கோரிக்கை Jul 02, 2021 2653 பெங்களூருவைச் சேர்ந்த சைடஸ் கெடில்லா மருந்து நிறுவனம், 12 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு செலுத்தக் கூடிய சைகோவ்-டி (ZyCoV-D) என்ற தடுப்பூசியை தயார்நிலையில் வைத்துள்ளது. இந்த தடுப்பூசிக்கான மூன்றாம...